
நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் மற்றும் நிலப் பதிவுகளை அரசு பதிவுகளில் சரி பார்க்க உதவும் சேவைகள்.
நிலத்தின் உரிமையாளர் தகவல் கொண்ட பட்டா மற்றும் சிட்டா பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்படும் .
View Detailsநிலத்தின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்றி அதிகாரப்பூர்வமாக பட்டா மாற்றம் செய்து தரப்படும்
View Detailsநிலம், சொத்து மற்றும்அதன் சம்பந்தப்பட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்படும்.
View Detailsநிலத்துக்கான survey விவரங்கள் மற்றும் வரையறைகளை காட்டும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை பதிவிறக்கம் செய்து தரப்படும் .
View Detailsஒரு நிலம் மீது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லா வணிக மற்றும் சொத்து பரிமாற்றங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி தரப்படும் சான்றிதழ்.
View Details
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.